மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி சிவானந்தம்
வயது 5914 பிப்ரவரி, 1960 – 3 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- Vasavilan
- வாழ்ந்த இடம்
- Neuss
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவானந்தம் அவர்கள் 03-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம்(லண்டன்), பரமேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறியா(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெனாத், சொவ்யா, ஜஸ்கியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விவேகானந்தம்(ஆச்சி- ஜேர்மனி), சதானந்தம்(ஜேர்மனி), முருகானந்தம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கோகுலதாஸ்(Jerry- பிரான்ஸ்), மோகனதாஸ்(லண்டன்), இரஞ்சனதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

