மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி சுந்தரம்
வயது 8227 ஆகஸ்ட், 1934 – 14 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் சின்னத்தம்பி அவர்கள் 14-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம் பார்வதி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாவதி, தெட்சணாமூர்த்தி, பத்மாவதி, உமாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசம்மா அவர்களின் அன்புச் சகோதரியும்,
சுந்தரலிங்கம், நாகரெத்தினம், ஆனந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேலு, தையலம்மை, வைத்தியநாதி, பறுவதம், மீனாட்சி, வேலாயுதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிஷான், பானுசா, அபிராமி, ஓம்காரன், லாவண்யா, தனுஷயன், சானுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

