ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி கணேசகுமாரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி கணேசகுமாரன்

வயது 4831 டிசம்பர், 1962 – 27 நவம்பர், 2011

பிறந்த இடம்
சிறுப்பிட்டி தெற்கு
வாழ்ந்த இடம்
Landau

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

தாயகம் சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும் யேர்மனி Landau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கணேசகுமாரன் அவர்கள் 27-11-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னுத்துரை, ராசலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

மஞ்சுளேஸ்வரி ;அவர்களின் அன்புக் கணவரும்,

அதிசன், வினுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரி(சுவிஸ்) , மகேஸ்வரி(இலங்கை), மாசிலாமணி(சுவிஸ்) சந்திரலீலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயலோகராஜா(சுவிஸ்), பரமேஸ்வரன்(இலங்கை), நாதன்(சுவிஸ்), லக்ஸ்சுமிகாந்தன்(கனடா), சிறீநாதன்(கனடா), இராஜேஸ்வரி(இலங்கை), புவனேஸ்வரி, குகனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பகீரதி, சிவபாதசுந்தரம் இராசலிங்கம், பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜனூயா(சுவிஸ்), அசோயன்(சுவிஸ்), அபிரன்(சுவிஸ்), அஜீர்(சுவிஸ்), ஜீவிதா(இலங்கை), கார்த்திகா(இலங்கை), அனுசன்(கனடா), அனுர்ஜா(கனடா), அரவின்(கனடா), அரிசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

ராகவி, அபிநயா, காவியா, டக்சியா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-12-2011 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01.00 மணிமுதல் 05.00 மணிவரையும், 03-12-2011 சனிக்கிழமை அன்று மு.ப 10.00 மணிமுதல் பி.ப 05.00 மணிவரையும், 04-12-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணிமுதல் பி.ப 05.00 மணிவரையும், Hauptfriedhof, Zweibruecker Str. 44, 76829 Landau என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 05-12-2011 திங்கட்கிழமை அன்று மு.ப 09.00 மணிமுதல் 10.00 மணிவரையும் இறுதிகிரியைகள் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.