ஆறுதல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னத்தம்பி செல்வரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி செல்வரட்ணம்

வயது 8919 பிப்ரவரி, 1928 – 26 ஜூன், 2017

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
மானிப்பாய், சங்குவேலி, கொழும்பு, நெதர்லாந்து, ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் சுதுமலையைப் பிறப்பிடமாகவும், மெமோறியல் ஒழுங்கை, மானிப்பாய் வடக்கு, சங்குவேலி, கொழும்பு, நெதர்லாந்து, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி செல்வரட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஐந்து சென்றதோ
ஆறவில்லை எங்கள் துயரம்
காலத்தால் எமை விட்டு
கண்ணிமைக்க பிரிந்தவரே

ஐந்து ஆண்டு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!

கனவினிலே உங்கள் உருவம்
கதைகளிலே உங்கள் வார்த்தை
பசுமை நிறைந்த உறவை விட்டு
போனதெங்கே! போனதெங்கே!

நீங்கள் மறைந்து ஐந்துஆண்டு
போனதென்ன உனைநினைத்து
நெஞ்சம் துடிப்பதுஎன்ன
ஐந்து ஆண்டுகள் ஆகட்டும்
ஆயிரம் மறவோம் நாம் உன் அன்பு முகம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!! ஓம்சாந்தி!!!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 23 ஜூன், 20203ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.