மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி சிற்றம்பலம்
இளைப்பாறிய அதிபர்- யாழ். ஞானாசாரியர் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்
வயது 752 நவம்பர், 1941 – 12 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கிழக்கு கோவில் சந்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிற்றம்பலம் அவர்கள் 12-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜோதிரவி(இலங்கை), மலைமகள்(லண்டன்), ஜோதிகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கண்ணகை, சிதம்பரநாதன், சிவக்கொழுந்து மற்றும் சிவபாக்கியம், சின்னம்மா, கந்தப்பு, தாமோதரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பலதா, அசோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
முருகேசு, திலகராணி, காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கணபதிப்பிள்ளை, இராஜசிங்கம் மற்றும் இன்பவதி, ஜெகதீஸ்வரதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு அத்தானும்,
மகாலிங்கம் அவர்களின் அன்புச் சகலனும்,
சகான், சகானியா, ஆரபி, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-09-2017 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கரவெட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

