மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி சிவயோகநாதன்
இளைப்பாறிய பெளதிகவியல் விரிவுரையாளர், விஞ்ஞானத்துறை தலைவர், இளைப்பாறிய பெளதிகவியல் ஆசிரியர்- யாழ் இந்து கல்லூரி, St. Thomas' College, Matale, ஹற்றன் பொஸ்கோ கல்லூரி
வயது 8926 மார்ச், 1931 – 29 மார்ச், 2020
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- மல்லாகம், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவயோகநாதன் அவர்கள் 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சின்னத்தம்பி மற்றும் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சின்னையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிலாதேவி(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமாரன், சுகுமாரன், சூரியகுமாரன், சிறிகுமாரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவராஜ், புஷ்பமணி சுப்பிரமணியம், திருப்பதி பரமநாதன், சோதிநாதன், மகேந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கலாதேவி, லலிதா, வானதி, சிவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிரேயன், சதுர்சி, சுஜிதன், சருக்சி, ஓவியா, அமுதவாணி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொரளை இந்து மயானத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

