ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தங்கேஸ்வரி கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தங்கேஸ்வரி கந்தசாமி

வயது 911 ஏப்ரல், 1928 – 1 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
சிட்னி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தங்கேஸ்வரி கந்தசாமி அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், திரு. திருமதி முத்துசாமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும்,

பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

காந்தரூபன், ராதா, கணேந்திரன், இராஜவரேதயம், பிரமேந்திரா, சிறீதரன், தயாபரன், ராஜாராம், சிவரேணுகா ஆகியோரின் அருமைத் தாயாரும்,

லஷ்சுமி, சிறீரங்கநாதன், ரஞ்சினி, யோகேஸ்வரி, சுசீலாதேவி, சுகந்தினி, சாரதாதேவி, சிறீசுயந்தி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காங்கேயன், கார்த்திகா, ஜனகன், ஆரணி, சிந்தி, வினோதினி, விதுசன், சகானா, பிரசன்னா, பிரசாத், சாம்பவி, டிலன், ஆசிதா, தனுஷா, அனுஷா, தனுஷன், சங்சீவ், சங்கவி, சுவேதா, மிருஷன், ரேஷ்மா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆரணி, அபிராம் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த பருத்தித்துறையில் 01/APR/1928 இல் திரு.திருமதி முத்துசாமி தம்பதிகளின் கனிஷ்ட மகளாய் சின்னத்தங்கேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் கந்தசாமி எனும் அழகிய ஆண் அழகனைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக காந்தரூபன், ராதா, கணேந்திரன், இராஜவரேதயம், பிரமேந்திரா, சிறீதரன், தயாபரன், ராஜாராம், சிவரேணுகா போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து லஷ்சுமி, சிறீரங்கநாதன், ரஞ்சினி, யோகேஸ்வரி, சுசீலாதேவி, சுகந்தினி, சாரதாதேவி, சிறீசுயந்தி, சிவநேசன் போன்றோரை திருமணம் முடித்து வைத்து காங்கேயன், கார்த்திகா, ஜனகன், ஆரணி, சிந்தி, வினோதினி, விதுசன், சகானா, பிரசன்னா, பிரசாத், சாம்பவி, டிலன், ஆசிதா, தனுஷா, அனுஷா, தனுஷன், சங்சீவ், சங்கவி, சுவேதா, மிருஷன், ரேஷ்மா போன்ற பேரப்பிள்ளைகளுடனும், ஆரணி, அபிராம் எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் நிறைந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும், சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 01.09.2019 இல் 91 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள Sydney நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

சின்னச் சின்ன புன்னகையும்
வண்ண வண்ண நளிமும் கொண்ட
எங்கள் அழகு அம்மா
எங்கே போனீர் எமை விட்டு
தங்கப் பதுமை ஒன்று தரையில் வீழ்ந்ததே.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.