மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி நவரெட்ணம்
இளைப்பாறிய பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன ஊழியர்
வயது 7114 மார்ச், 1947 – 17 ஜூன், 2018
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- அராலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அராலி மத்தி வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நவரெட்ணம் அவர்கள் 17-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி வைத்தியநாதர் சின்னத்தம்பி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், அராலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(ரோஸ்- அராலி மத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
நவநீதன்(கனடா), சதீஸ்கரன்(இலங்கை போக்குவரத்து சபை), சுமதி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகபூசணி(லண்டன்), பாக்கியம்(இலங்கை), காலஞ்சென்ற மகேஷ்வரி, தையல்நாயகி(இலங்கை), தில்லைநாயகி(நெதர்லாந்து), யோகலக்ஷ்மி(லண்டன்), துரைராஜ்(லண்டன்), வாமதேவன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானசுகந்தினி, திருட்செல்வி(பிரதேச செயலகம் தெல்லிப்பளை), சிவராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, பாலசுப்ரமணியம்(இலங்கை), யோகேஸ்வரன்(ஈசு- இலங்கை) அரியரட்ணம்(இலங்கை), செல்வரட்ணம்(கனடா), பாலசந்திரன்(கனடா), இராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நெவிஷா, சுகர்ணன், தாஷாயினி, தக்ஷா, கனிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி பூனாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

