மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி நாகராஜா
வயது 6616 ஜனவரி, 1952 – 8 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- அல்வாய் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி, Pforzheim
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Pforzheim ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நாகராஜா அவர்கள் 08-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் இளைய புதல்வனும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரஞ்சினி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிரஞ்சினி(கீத்தா- பிரான்ஸ்), ரஜனி, சுதன், மதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருணாசலம்(கனடா), கனகசபாபதி(கனடா), தவமணிதேவி(வட்டக்கச்சி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெயசீலன்(குட்டி- பிரான்ஸ்), நகுலேஸ்வரன்(ஐயன்), தர்சினி, துஸ்யந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அருமை மாமனாரும்,
காந்திமலர், இராஜேஸ்வரி(கனடா), கைலாயபிள்ளை(வட்டக்கச்சி), நாகேந்திராஜா(டென்மார்க்), காலஞ்சென்றவர்களான இரவிந்திரன், திருபரன் மற்றும் தமயந்தி(பவா), மாலினி(மாலா), சுபத்திரை(சுகந்தி- சுவிஸ்), வசந்தா, சாந்தா(வட்டக்கச்சி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஷாதேவி(டென்மார்க்), சுபோநிதி(பிரான்ஸ்), விக்னராஜா, சுமங்கலசோதி(வட்டக்கச்சி), திருக்குமரன்(சுவிஸ்), கண்ணதாசன், காலஞ்சென்ற ரங்கன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
விபிதன், சுபாங்கி, லதாங்கி, பிரசன்னா, பிரணவன், லக்ஷன், ஆரணன், அபினா, கபிலன், லதன், சோபிகா, லம்போதரி, லம்போதரன், சுடர், சுதந்திரா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
தாரணி, நிரஞ்சன், பிரசன்னா, தர்சினி, இலங்கேஸ்வரி, டேவராஜ், கேதினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
பிரபா, கிருபா, ஜெயா, கார்த்தீபன், சிந்துஜன், குவேதினி, தேவநிதி ஆகியோரின் ஆசை மாமாவும்,
சில்வியா, சிந்தியா, ஜனா(பிரான்ஸ்), அருண், தருண், நிவேதன், சுதேஸ், தனோஸ், சஜிஸ், தாரிஸ், டனிசா, ஸ்ரேயன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

