மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தங்கம் புலேந்திரலிங்கம்
வயது 7122 பிப்ரவரி, 1945 – 25 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி பெரிய அரசடியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தங்கம் புலேந்திரலிங்கம் அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
புலேந்திரலிங்கம்(காட்டர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நவநந்தினி(நோர்வே), சதாநந்தன்(ஜெர்மனி), சத்தியானந்தன்(ஜெர்மனி), சர்வானந்தன்(லண்டன்), குகானந்தன்(ஆசிரியர்- யாழ்/சாவகச்சேரி இந்துக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விநாயகமூர்த்தி, சின்னத்தம்பி, யோகம்மா, சின்னையா, கணேசு, சறோஜினி(சுவீடன்), இரத்தினம், பரமேஸ்வரி(ஜெர்மனி), புவனேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமார்(நோர்வே), சுகந்தி(ஜெர்மனி), பூங்கோதை(ஜெர்மனி), கிரித்திகா(லண்டன்), அனுசா(ஆசிரியை- யாழ்/ கொடிகாமம் திருநாவுக்கரசு ஆரம்ப பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அகிந், ஆகாஷ், சமேரா, காருண்யா, யாதூரன், டமித்தா, பூமிதா, சனத்தா, அஸ்வின், அனிஷ், ஜஸ்மிதன், லக்சுதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.02,
முதலாம் மைல் வீதி,
பெரிய அரசடி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

