மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை பாலசுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற உதவி பொதுமுகாமையாளர் மக்கள் வங்கி- கோட்டை, இலங்கை
வயது 8116 பிப்ரவரி, 1938 – 3 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணை நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கப்பித்தாவத்தை, அண்டர்சன் மாடி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா சின்னத்துரை, சின்னத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
வத்சலா(அவுஸ்திரேலியா Sydney), முரளீதரன்(அவுஸ்திரேலியா Sydney) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பகீரதன் ஆனந்தநடராசா(அவுஸ்திரேலியா), யாழினி முரளீதரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நடராஜா தேவி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற இரட்னேஸ்வரி நவநாதன் மற்றும் சரஸ்வதி இரட்ணசிங்கம்(கனடா), திருநாவுக்கரசு(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஞ்சுதா, சிவாந்தி, விதுசன், யதுசன், மதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

