மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை ஐயர் சிவசுப்பிரமணிய ஐயர்
வயது 9215 பிப்ரவரி, 1923 – 1 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை ஐயர் சிவசுப்பிரமணிய ஐயர் அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை ஐயர், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்க ஐயர், விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகநாதசர்மா, சந்திராதேவி, காலஞ்சென்ற அருணாதேவி, கலாமணி, ஜெயகாந்தக்குருக்கள்(கனடா), காலஞ்சென்ற கேதீஸ்வரசர்மா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இராஜராஜேஸ்வரி, தியாகராஜசர்மா, சண்முகநாதஐயர், வத்சலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராஜமல்லிகை, திருவேணி, சக்திதரக்குருக்கள், குணதரசர்மா, தாரணி, மயூரசர்மா, மாதுளசர்மா, ஜெனிஷ், வஸ்யா, ஜெய்சன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
சாகித்தியசர்மா, அட்சயசர்மா, சம்ருதா, சாகரசர்மா, சாருஜசர்மா, ஹரிசசர்மா, கௌஜனசர்மா, துஷானி, யனுஷியா, அஸ்வத்சர்மா, சண்ஜினி, சாய்ஹரி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை மறவன்புலோவையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

