மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை கமலசந்திரா
வயது 6610 ஆகஸ்ட், 1949 – 25 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- காரைநகர், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் தங்கோடையை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை கமலசந்திரா அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, பொன்னம்மா(குமாரி) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சோமசுந்தரம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தேவீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிசங்கர், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், பரமேஸ்வரன், மற்றும் சரஸ்வதி, வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரதீபா(கங்கா) அவர்களின் அன்பு மாமனாரும்,
அகஸ்தியன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

