ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்துரை கணேசமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்துரை கணேசமூர்த்தி

வயது 607 மார்ச், 1956 – 4 செப்டம்பர், 2016

பிறந்த இடம்
குப்பிளான்
வாழ்ந்த இடம்
கோண்டாவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கணேசமூர்த்தி அவர்கள் 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா(சின்னக்கிளி), இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலித்தாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

கஜந்தினி, சஞ்ஜீவன், தாட்சாயினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சத்தியமூர்த்தி, காலஞ்சென்ற விமலாதேவி, சிவானந்ததேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராஜ்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

வதனாம்பிகை, மனோரஞ்சிதம், கமலாம்பிகை, சிவனேஸ்வரி, யோகேஸ்வரன், இராசதுரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாருஜன், சிந்துஜன், ஆரூரன், ரம்யா, கதிரவன், தாரணி, சிந்துஜா, நிருஜா, காலஞ்சென்ற நிருபன், அனுஜன், ஆரணீ ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற அம்பிகைபாகன், மகேசன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

தரணிகா, கார்த்திகா, கீர்த்திகா, இராகுலன், தனுசன், திவாஜினி ஆகியோரின் அன்பு மாமனும்,

அபிஷா, சாருகான், ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கோண்டாவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.