மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை மனோன்மணி
வயது 971 ஜனவரி, 1920 – 4 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை மனோன்மணி அவர்கள் 04-07-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ராஜலக்சுமி, ஜோகநாதன், பகவதி, கனகலிங்கம், நிர்மலாதேவி, சிவநாதன், காலஞ்சென்றவர்களான சிறிதரன், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், ஞானசுந்தரம், கோபாலப்பிள்ளை, ராசலிங்கம்(இலங்கை), கனகேஸ்வரி, தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, சிவபுஸ்பவதி, மற்றும் விக்னேஸ்வரி, ராமஜெயன், சிறிகலா, கிமேஸ், கனகேஸ்வரி, தக்சாயினி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாணிக்கராசா, தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கனேசராயு, றாஜினி, உமாயினி, ரகுநாதன், சுசிலன், துசானி, ஜோசுவா, ஜெசூரன், அக்சா, ஆருன், சலோமி, நிவேதா, கரினி, சிறிரஞ்சன், சயந்தினி, சஞ்சய், சங்கவி, அஸ்வின், பிரமோத், மெளசமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நிவோசன், மகீசா, சர்னவீ, ரவீன், வர்சியா, ரக்சியா, அபிராம், டினுசன், மிதுசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் தகனக்கிரியைக்கு பின்னர் Merton Hall, 76-78 Kingston Road, Wimbledon, Merton, SW19 1LA,UK என்னும் முகவரியில் பி.ப 04:45 மணி தொடக்கம் பி.ப 06:30 மணிவரை மதியபோசனம் நடைபெறும். இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

