மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை முருகேசு
ஓய்வுபெற்ற அலுவலக கல்லூரி ஊழியர்- யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி
வயது 9024 செப்டம்பர், 1926 – 22 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- புத்தூர் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை முருகேசு அவர்கள் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னாச்சி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான பசுபதி(பாஷார்- நெடுந்தீவு கிழக்கு) அமராவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா(நெடுந்தீவு கிழக்கு) அவர்களின் அன்புக் கணவரும்,
அற்புதகுமார்(இலங்கை), வசந்தகுமார்(கனடா), ரஞ்சிதராணி(கனடா), சிவகுமார்(ராசன்- சுவிஸ்), ஜெயகுமார்(கனடா), விஜயகுமார்(விசி- ஜெர்மனி), பிரேமராணி(கனடா), ராம்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், சுப்பையா, மற்றும் முத்தம்மா, இராசம்மா, காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அன்னம்மா, மற்றும் பூரணம், குணசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருள்லிங்கம்(பிற்றன்- கனடா), ஜீவானந்தராஜா(கனடா), சிவாநிதி(இலங்கை), ரஜனி(கனடா), சுசிகலா(சுவிஸ்), ஆன் மேரி(கனடா), அன்ரியா(ஜெர்மனி), சுபாசினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கோமளம், காலஞ்சென்றவர்களான பார்வதி, நாகமுத்து, பஷார் வேலாயுதம், மற்றும் பஷார் நாகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜோந்திரகுமார் வினோதினி, டயானா ஜயராஜா, கிஷோகுமார், ஸ்ரிவன், நிலாஷ்குமார், டினேஸ்குமார், பிரசாந்த், அன்ரூகுமார், நிவேதா, அருண், கீர்த்தன், மேரி லீசா, ஸ்ரெபனி, டெனீஷா, விவ்வியன், சுஜித், ஜோசிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

