மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை பத்மநாதன்
வயது 7113 டிசம்பர், 1948 – 5 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சப்பச்சிமாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பத்மநாதன் அவர்கள் 05-10-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கிளி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிரோசன், கௌரிகன், கபில், சோபிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம், சந்திரன்(சாவகச்சேரி), இரஜேஸ்வரி(பிரான்ஸ்), யோகேஸ்வரி(சாவகச்சேரி), யோகநாதன்(ஈசன்- கொலண்ட்), யோகராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நடராசா, நவரத்தினம், முரளி, காலஞ்சென்ற சிவக்கொழுந்து, செல்வி, சுகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலினி, குமுதா, மதி, குமணன், லதா, தீபா, இந்துசா, யாழினி, யனுரன், ஜஸ்மினி ஆகியோரின் அன்பு பெறாமக்களும்,
கண்ணன், றஞ்சி, றஞ்சன், றாஜி, சதீஸன், சபீசன், அச்சனா, நெந்சாரன், கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

