ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்துரை பரமேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்துரை பரமேஸ்வரி

வயது 6513 அக்டோபர், 1952 – 12 ஜூன், 2018

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பரமேஸ்வரி அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாலகிருஷ்ணர், கனகமணி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற கணபதி, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

மேனகா(ஜெர்மனி), மோகனதாஸ்(கனடா), மங்களேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், மங்கையற்கரசி, உருத்திராபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணசேகரம், லலிதா, நவநீதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், தர்மலிங்கம், சின்னம்மா, கிருஷ்ணர் மற்றும் செல்லம்மா, பொன்னம்மா, பொன்னையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற சிவதயாளன், சிவரூபன், சிவகங்கன், சிவகரன், சிவகோசலா, அகிலா, அகிலன், அனுசுயா, அரவிந்தா, சிபெற்றா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,

மதுசியா, சுலோபிகா, மாலிதா, எழிலன், மாதங்கி, லக்‌ஷியா, டினுஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.