மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னதுரை பரஞ்சோதி
வயது 822 ஏப்ரல், 1935 – 8 மார்ச், 2018
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- அரியாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை பரஞ்சோதி அவர்கள் 08-03-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
மகாலிங்கம்(ஜெர்மனி), சிவராசா(பிரான்ஸ்), மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ரெட்ணசிங்கம், தனலெட்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான குணசிங்கம், அருமரெத்தினம் மற்றும் மகேந்திரன்(பிரான்ஸ்), தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காபி(ஜெர்மனி), தர்மகுலசிங்கம்(இலங்கை), யசோதா(நளினி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிழவுஸ்(ஜெர்மனி), கிழவுடியா(ஜெர்மனி), சுகிர்தா(பிரான்ஸ்), சுகிர்தன்(பிரான்ஸ்), யசோதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கெய்சன்(பிரான்ஸ்), அக்சியா(பிரான்ஸ்), டிலாணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

