மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை பரிபூரணம்
வயது 782 மார்ச், 1940 – 24 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொட்டாஞ்சேனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை பரிபூரணம் அவர்கள் 24-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயதேவி(பிரித்தானியா), உதயகுமார்(இலங்கை), நந்தகுமார்(கொலண்ட்), சந்திரகுமார்(சுவிஸ்), ஜெயந்தி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மணிவண்ணன்(வரதன்- பிரித்தானியா), சுகன்யா யசோ(இலங்கை), லதீபா(கொலண்ட்), தயாநிதி(சுபாசி- சுவிஸ்), ஸ்ரீபரந்தாமன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சங்கரி, சாம்பவி, தேவகி, சுபராகி, ஜஸ்மியா, கேசாந், துசித்தா, திவ்வியா, கிருத்திகா, கிருதீஸ், ருக்சியா, கனிஸ்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வேதிகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 27-10-2018 சனிக்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 371- 2B,
அழுத் மாவத்தை,
கொட்டாஞ்சேனை,
கொழும்பு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

