மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை பத்மநாதன்
நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர், பட வரைஞர், குறுமுனி அம்மன் ஆலய தர்மகத்தா- மட்டுவில், ஆங்கில ஆசிரியர்- Oslo
வயது 842 ஆகஸ்ட், 1933 – 20 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- மட்டுவில்நாடு
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பத்மநாதன் அவர்கள் 20-09-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை(ஆசிரியர்), தெய்வானைப்பிள்ளை(ஆசிரியை) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி(நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மலதா, புஸ்பலதா(இலங்கை), உதயலதா(டென்மார்க்), கலாசீலன், காலஞ்சென்ற பத்மசீலன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா(இலங்கை), பாலசுந்தரம்(கனடா) மற்றும் மங்கையற்கரசி, மகாதேவன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஹரிதாஸ்(இலங்கை), காலஞ்சென்ற மகாஜெயம்(டென்மார்க்), சசி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துரைராசா இந்திராகாந்தி(கொழும்பு) அவர்களின் அன்பு மைத்துனரும்,
மதுஷன், பபிஷன், லகீஷன், வினோஷன்(டென்மார்க்), மயூரிகா(கொழும்பு) ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
விஜய், பூஜா, பார்மிகா(நோர்வே) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

