மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை பத்மநாதன்
வயது 9319 டிசம்பர், 1925 – 7 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பத்மநாதன் அவர்கள் 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வனதலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலாதேவி, யோகநாதன், சகுந்தலாதேவி, சிவநாதன், லோகநாதன், வைத்தியநாதன், நிர்மலாதேவி, சர்வநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்கந்தராஜா, கமலாசினி, நித்தியானந்தன், விஜயகுமாரி, பவாணி, ஜெயகதாம்பிகை, வேதமூர்த்தி, சுகிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குணநாயகம், பத்மாவதி, இராசேந்திரம், நாகேந்திரம், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜனி - சயிவன், கஜன், ரதூசன் - நவதர்சிக்கா, ராகவி - ஜங்கரன், ரக்சன், நிருபன் - நர்மிதா, நிதர்சனா - கீசன், சயந்தன், ரஜிந்தன், கோகுலன், சாயித்தியன், தீபிக்கா, கார்த்திக், கிருஷான், யோதிகா, யோகிதன், நிவேதிகா, தானுகா, தானிகா, தயிகா, ஆகியோரின் அன்புப் பேரனும்,
வர்சா, கவின், ஆரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

