மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை பற்குணராஜா
லிங்கம் ஸ்ரோர்ஸ், பிள்ளையார் அரிசி ஆலை உரிமையாளர், தாவடி
வயது 6620 மார்ச், 1954 – 1 ஜூன், 2020
- பிறந்த இடம்
- சுதுமலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- சுதுமலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கு ஈஞ்சடி வைரவர் கோவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடாமகவும் கொண்ட சின்னத்துரை பற்குணராஜா அவர்கள் 01-06-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், இரத்தினம்மா(தாவடி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
குகேஷன்(முகாமையாளர்- HNB Assurance, கொழும்பு), அனுஜன்(Hybrid Hub, கொழும்பு), விஸ்னுஜன்(Biomedical Engineer, வடக்கு, கிழக்கு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகன்யா( Finance Director- கொழும்பு), கஜேந்தினி(Sampath Bank- கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விரதசாரணி(கிளி)- காலஞ்சென்ற மகாலிங்கம், செல்வராஜா- மாலினி(கனடா), காலஞ்சென்ற ரவினா- சிறிகாந்தன்(கனடா), புவனராணி- சிவபாதம்(கனடா), சுகுணராணி- காண்டீபன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மகுலசிங்கம், பரமேஸ்வரலிங்கம் சரஞ்சினிதேவி, ஜெகதீஸ்வரி, இராசலிங்கம், சிவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவியன், தாணியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

