மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை பொன்னம்மா
வயது 9222 நவம்பர், 1924 – 4 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- நாவற்குழி
- வாழ்ந்த இடம்
- மல்லாவி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பொன்னம்மா அவர்கள் 04-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கார்த்திகேசு தம்பதிகளின் தவப்புதல்வியும்,
காலஞ்சென்ற செல்லப்பா சின்னத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற பாலநாயகம், சந்திரசேகரம்(டென்மார்க்), காலஞ்சென்ற ஞானசேகரம், தர்மபாலன், யோகிசிவபாலன்(லண்டன்), தவமலர்(லண்டன்), சிவராசா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராசாத்தி, சிவனேஸ்வரி, கலங்கரைச்செல்வி(ஜெயா), சற்குணம்(சந்திரன்), பத்மராணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுரேஸ்வரன், மலர்மதி, வளர்மதி, யஷிதா, ரஜீவன், ராகுலன், திரோஜன், கயல்விழி, மலர்விழி, அருள்விழி, சிந்துசா, சிந்தூரன், சகிம்தா, சாருகன், ரம்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜனனி, சர்மினி, நவநீதன், சயூரி, சாரிகன், கார்த்திகா, கார்த்திகன், டனிஷ்கா, சகின், சகிணவி, சயானா, ஹிருஷ்கா, அபித்ரா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
சகானா, ஆருஜா ஆகியோரின் அன்புக் கொள்ளுப்பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-10-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலியாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
391, 4ம், யூனிற்,
திருநகர்,
மல்லாவி,
முல்லைத்தீவு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

