மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை ராஜ்குமார்
வயது 5127 டிசம்பர், 1966 – 15 ஜூன், 2018
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலை திருமகள் வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ராஜ்குமார் அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், ரட்ணம் வனிதா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந், யோஷ்வா, மேர்ஷி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ரவீந்திரன், பத்மாவதி, காலஞ்சென்ற மோகனாம்பிகை, ரகுநாதன், வேதவாணி, ரஞ்சினிதேவி, நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற லலிதாதேவி, பாலசுப்பிரமணியம், சுவர்ணராணி, காலஞ்சென்றவர்களான தங்கராஜா, மகாலிங்கம் மற்றும் மேரிகிரோன் வக்சலா, போல்மேரி, லில்லி ராஜ், சுதர்ஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

