மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னதுரை சற்குணம்
உரிமையாளர்- Colombo Stores, சுண்ணாகம்
வயது 685 பிப்ரவரி, 1949 – 10 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கந்தரோடை
- வாழ்ந்த இடம்
- கோப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை சற்குணம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை பார்வதி தம்பதிகளின் புத்திரரும், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
முகுந்தன்(நிஷான்- La Chapelle, பிரான்ஸ்), கிருஷ்ணவேணி(பிரான்ஸ்), சைலஜா(கொழும்பு), நிசந்தன்(பிரான்ஸ்), தர்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், அமிர்தலிங்கம், மகாதேவன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருணாமூர்த்தி(பிரான்ஸ்), சுகந்தன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவலோகநாதன், சிவனேஷ்வரி, சரோஜினிதேவி, விமலாதேவி, சிவகுணநாயகி, சிவகுணநாதன்(நாதன்- லண்டன்), பரமேஷ்வரன்(ஈசன், நிஷான்- பிரான்ஸ்), சிவயோகநாதன்(யோகன் - லண்டன்), மகேஷ்வரி, பத்மலீலா, விஜயலக்ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராசமலர், காலஞ்சென்ற கனகரத்தினம், நவரத்தினம், தம்பிஐயா, மாணிக்க தியாகராஜா, இந்திரலீலா(லண்டன்), ஞானசவுந்தரி(போலா- பிரான்ஸ்), அருணா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
அனுசன், மதுசன், அக்ஷயா(பிரான்ஸ்), ஆதிஷன், அக்ஷரன், இசான்(கொழும்பு) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-01-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் மு.ப 09:30 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோப்பாய் கந்தன்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

