மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை சற்குருநாதன்
முன்னாள் இயந்திர வல்லுநர் பரந்தன் இரசாயன தொழிற்சாலை
வயது 6922 டிசம்பர், 1950 – 30 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவில் வடக்கு அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சற்குருநாதன் அவர்கள் 30-08-2020 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலம் அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்ஜீத், சபேசன், சஞ்ஜிதன், சதீசன், நிசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்சினி, சுமித்திரா, சுமதி, விமலேஸ்வரி, சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, சச்சிதானந்தன், சண்முகநாதன், பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகராசா, சின்னராசா மற்றும் கிருபானந்தன், பராசக்தி, மகேசன், சதானந்தன், சற்குணநாதன், கிருஷ்னானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவானி, சந்தோஸ், சாதனா, சஞ்சய், சந்தியா, சரன், சங்கீத், பவின், அஸ்னுகா, அஸ்மிகா, சகானா, சபர்னா, சஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

