ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்துரை சண்முகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்துரை சண்முகராஜா

வயது 708 ஜனவரி, 1946 – 30 டிசம்பர், 2016

பிறந்த இடம்
தாவடி
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சண்முகராஜா அவர்கள் 30-12-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை(பேங்கர்), தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யாழ். சீனியர் லேனை சேர்ந்த கோபாலப்பிள்ளை(மகோ செல்லையா), கற்பகம்(சாமியம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளினி, யோகசம்பந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜேஸ்வரன், ஸ்ரீபிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஸ்பராஜா, காலஞ்சென்ற ராஜலக்சுமி, சுதந்திரராஜா, சத்தியலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருஷ்ணபிள்ளை, விஷ்ணு, அனுஷா, சிவானந்தன், சிவராஜனி, தனலக்சுமி, பத்மநாதன், ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செம்மனச்செல்வி(கௌரி), கீதா, சிவராஜா, ராணி, இரத்தினலிங்கம் ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,

கஸ்வினி, கனிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-01-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணிதொடக்கம் பி.ப 08:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்றும் மு.ப 09:00 மணிதொடக்கம் மு.ப 10:00 மணிவரை அதே முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து மு.ப 10:00 மணிதொடக்கம் பி.ப 02:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.