மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை சித்திரவேல் ஐயா
முன்னாள் மின்சார சபை ஊழியர், ஜோதிடர்
வயது 7313 செப்டம்பர், 1944 – 19 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- முள்ளியவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சித்திரவேல் ஐயா அவர்கள் 19-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, கனகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் பெறாமகனும்,
பத்மலோசனி அவர்களின் அன்புக் கணவரும்,
மோகனராஜ்(கிராம அலுவலர்), ஜீவனராஜ்(கிராம அலுவலர்), ரஞ்சனா(இந்தியா), ரதிவதனா, மதனராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவராசா, சிவஞானேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா, தனலட்சுமி, சாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாதேவி, காஞ்சனாதேவி, ரவிச்சந்திரன்(பிரான்ஸ்), திருக்குமார்(பிரதம முகாமைத்துவ உதவியாளர்), கிருத்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவராஜா அம்பிகா(டென்மார்க்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
கஜேந்திரன்(டென்மார்க்), கயூரன்(டென்மார்க்), கார்த்திகா(டென்மார்க்) ஆகியோரின் பெரிய தந்தையும்,
கிருஷிகேசன்(பிரான்ஸ்), விவேக், கீர்த்திகேசன்(லண்டன்), தனுசிகா, லாவண்ஜா, ஆதித்தியா, நிரூசன், தக்சிகா, அபிஷனா, அனிஷ், மானசா(பிரான்ஸ்), ஆரோஹி(பிரான்ஸ்) ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் தகனக்கிரியை 21-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

