கண்ணீர் அஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை சுந்தரலிங்கம்
செகராஜசேகரபிள்ளையார் மணியகாரர்- இணுவில்
வயது 711 ஜூலை, 1944 – 5 மே, 2016
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- இணுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை சுந்தரலிங்கம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனத்தின் ஜெர்மன் பிரதிநிதி சுந்தரலிங்கம் கோபிநாத் அவர்களின் தந்தை 05-05-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்துவிட்டார் என்பதனை அறிந்து ஆழ்ந்த துயரடைகின்றோம்.
அன்னாரை இழந்து துயரத்தில் தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
— அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

