ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்துரை தனபாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்துரை தனபாலசிங்கம்

ஞானிகிரி ஓட்டல் உரிமையாளர்

வயது 657 மே, 1951 – 1 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி அம்பாள் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை தனபாலசிங்கம் அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சியாமளா, தர்ஷ்சா, தாரணி, பிரசாந், லதாயினி, தமிழ்குமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜேஸ்வரி(கிளி- நோர்வே), ஜெயபாலன்(சுவிஸ்), மோகனபாலன்(லண்டன்), விஜயலட்சுமி(சுவிஸ்), கருணாநிதி(சுவிஸ்), கருணதாஸ்(இத்தாலி), கமலரட்ணம்(இலங்கை), கௌரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஜயரூபன், நேமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம், தலையசிங்கம், மற்றும் ரவிசந்திரன்(சுவிஸ்), ராசேந்திரம்(இலங்கை), தர்மலக்சுமி(சுவிஸ்), வசந்தகுமாரி(லண்டன்), சியாமலா(சுவிஸ்), வசந்தகுமாரி(இத்தாலி), காலஞ்சென்ற இந்திரன், மகேந்திரன், சின்ராசு, பவளம், ரவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கௌசலா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செல்வாநகர் மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.