மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னதுரை தவராசா
வயது 5410 செப்டம்பர், 1958 – 28 நவம்பர், 2012
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Tours ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை தவராசா அவர்கள் 28-11-2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதுரை இராசம்மா தம்பதிகளின் செல்வ புத்திரனும், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தேசிகராசா(தேசி), டேனுக்கா ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
செல்வராசா, சௌந்தராஜா, காலஞ்சென்ற துரைராஜா, காலஞ்சென்ற சற்குணராஜா, புஸ்பராணி, அருள்ராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காயத்ரி அவர்களின் அன்பு மாமனாரும்,
அயச்க்சனா, அஜீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

