2ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை தவரத்தினம்
வயது 8223 மார்ச், 1936 – 29 மே, 2018
- பிறந்த இடம்
- சுதுமலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை தவரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
2 ஆண்டுகள் ஓடிச்சென்றாலும்- எங்களை
விட்டு நீங்காது உங்களது நினைவுகள்
ஏங்குகின்றோம் உங்களோடு வாழ்ந்த- சில
காலங்களை எண்ணி
கனவுகள் பல கண்டோம்- எம்
அருகில் நீங்கள் இருப்பீர்கள்- என்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும் முன்பே
பாதி வழியில் எங்களை மறந்து சென்றீரே
உங்கள் பாசத்திற்காக ஏங்குகிறோம்- அப்பா
நீங்கள் தான் உலகமென வாழ்ந்திருந்த- எங்கள்
நாட்கள் எல்லாம் கண்ணீரில் கரைந்தோட
கலங்கி நிற்கிறோம்- அப்பாவே!
உங்கள் அன்பான நினைவுகளோடு
இன்று வாழ்கின்றோம் அப்பா...!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

