மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை தெய்வநாயகி
வயது 7412 டிசம்பர், 1940 – 5 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- முள்ளியவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை தெய்வநாயகி அவர்கள் 05-12-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
இரத்தினசிங்கம், வன்னியசிங்கம், காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்லம்மா(சரசு), காலஞ்சென்ற லட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகாம்பிகை, வசந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வற்சன், வற்சி, சுயந்தன், சொரூபன், துஸ்யந்தி, நிரோசா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
3ம் வட்டாரம்,
முள்ளியவளை,
முல்லைத்தீவு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

