ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்துரை வன்னித்தம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்துரை வன்னித்தம்பி

Retired Chief Clerk- Batticaloa Police Office & Former President of Pensioner's Office

வயது 823 ஜனவரி, 1934 – 16 மார்ச், 2016

பிறந்த இடம்
திருகோணமலை
வாழ்ந்த இடம்
மட்டக்களப்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலை சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட​ சின்னத்துரை வன்னித்தம்பி அவர்கள் 16-03-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற​ சின்னத்துரை, தங்கச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சாருமதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற உமாசங்கர், பிரகாஷ், யாமினி, பாமினி, சயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நீலா, கருனாரட்னா, கிரிசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இலக்கியா, அகில், அருண், அம்ரிஷ், அனுஷன், நிகேஷ், ஹாசினி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்லடி உப்போடை இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.