மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை விஜயரெட்னம்
வயது 4017 மார்ச், 1975 – 8 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 9ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- St. Gallen
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை விஜயரெட்னம் அவர்கள் 08-02-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், கோமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீதேவி(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
விருஷன், விபுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராஜரெட்னம், கமலாதேவி, இந்திராதேவி, ரஞ்சனாதேவி, சரோஜாதேவி, தயாநிதி, காலஞ்சென்ற ஹேமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, அசோகன், காலஞ்சென்ற இலகநாதன், தவகுமார், பரமேஸ்வரநாதன், மதியாபரணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுரேஸ், பாலமுருகன், குகன், சஜீவன், பாலினி, ஜெனார்தனன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கவிதா, விஜிதா, கவிதாஸ், ரஜி, சஜி, பிரதீபன், கஜேந்தினி, சுஜேந்தினி, பிரதாப், சுதாகர், சுமன், சுதேஷ், சுகிர்தன், சுஜீவன், சுரேகா, திபாகர், பிரசாந், சுஜதாஸ், சஜிவன், சரண்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாரதி, ரமா, தீபா, கங்கா, கஜன், குமுதா, காலஞ்சென்ற குகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அர்வின், குணாலி, சாலி, விசாலி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கஜாலா, ஜென்சி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:-
Bahnhofplatz. 5,
9200 Gossau-SG,
Switzerland.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

