மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை விக்னேஷ்வரராஜா
ஜூவல் லங்கா நகை மாளிகை நிறுவனம்
வயது 6817 மார்ச், 1948 – 31 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- பொலிகண்டி
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை விக்னேஷ்வரராஜா அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் வள்ளிநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வசந்தகோகிலம் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஷ், வாசுகி, சுஜந்தன், சுரேஷ், வசந்தராஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தியாகராஜா, திருநாவுக்கரசு, பரராஜசிங்கம், மகாலிங்கம், மற்றும் விஜயரட்ணம், நிர்மலாதேவி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேந்தன், சிவாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாருக்ஷயந், அஜிதேஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

