மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னவன் கிட்டினன்
22 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- புத்தூர் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- புத்தூர் மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட சின்னவன் கிட்டினன் அவர்கள் 22-12-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தம்மா அவர்களின் கணவரும்,
குணசிங்கம், ரத்தினசிங்கம், லங்கேஸ்வரி, பாமினி ஆகியோரின் தந்தையும்,
ரகு, ஜீவன், மீரா, சதீனா ஆகியோரின் மாமனாரும்,
திரிஷிகா, திஷானன், கயூரிகா, யுவானி, அகிம்சன், சியாம்ஷன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தூர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

