மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னவர் கணபதிப்பிள்ளை
ஓய்வுபெற்ற அதிபர்
வயது 913 மே, 1924 – 27 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- மூளாய்
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மூளாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னவர் கணபதிப்பிள்ளை அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னவர், சிவகாமி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், ஆச்சிமுத்து தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற இராஜமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற வனஜாம்பாள், புவனேந்திரன்(அப்பன்- ஜெர்மனி), விக்கினேஸ்வரி, விநாயகஜோதி(ஜோதி- கனடா), விநாயகேந்திரன்(செல்வம்- கனடா), காலஞ்சென்ற கஜேந்திரன், சசிலேகா(அதிபர்- அறிவகம் தமிழ்ப் பாடசாலை கனடா), Dr.யோகேந்திரன்(கண்ணன்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சின்னாச்சிப்பிள்ளை, வேலாயுதம், வள்ளியாச்சி, மற்றும் நாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஸ்ணுமூர்த்தி, யோகராஜா(கனடா), குலேந்திரன்(இலங்கை), மனோரஞ்சிதம்(ஜெர்மனி), துஷியந்தி, Dr. கஜவதனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, முருகையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜிதன், சுரேக்கா(கனடா), ஜனார்த்தன், கயவதனா, கயானா(ஜெர்மனி), மதுமிதன், கயானி, கிதுர்ஜன், நிவேகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 05.00 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பருத்திக்கலட்டி,
சுன்னாகம் மேற்கு,
சுன்னாகம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

