மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னவி சின்னராசா
வயது 7911 ஜனவரி, 1940 – 21 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- சங்கானை
- வாழ்ந்த இடம்
- கொழும்புத்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னவி சின்னராசா அவர்கள் 21-02-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னவி, பாரி தம்பதிகளின் அன்பு மகனும்,
செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, சின்னப்பிள்ளை, சிதம்பரப்பிள்ளை, சின்னாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குலேந்திரன் மற்றும் ரஜனி, றொபின், நந்தினி, குகானந்தன், சுறோசினி, குணதீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகராஜா, தங்கராஜா, ஜெயகுமார், நந்தினி, மேரி, தேவி, பெளஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகிந், மணிகர், அஸ்விகா, அபிஷானி, மிளின், கிளரா, மில்வின், சமிரா, லெவின், சாருஜா, சரணிஜா, மேனுகா, சுஜாந், சுஜானி, தஸ்மிரா, கென்சித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சங்கானையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

