மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னவி தம்பிஐயா
வயது 6812 ஜூலை, 1948 – 27 ஜூன், 2017
- பிறந்த இடம்
- ஊரெழு
- வாழ்ந்த இடம்
- ஏழாலை மயிலங்காடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு மயிலங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னவி தம்பிஐயா அவர்கள் 27-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னவி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
தவமணிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஸ்ரீரஞ்சன்(சுவிஸ்), ஸ்ரீரஞ்சினி(சுவிஸ்), ஸ்ரீகுமார்(இங்கிலாந்து), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், தர்சினி, நந்தினி, ரமேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கந்தையா, நல்லம்மா, இராசையா, காலஞ்சென்றவர்களான செல்லையா, சின்னம்மா, சின்னப்பிள்ளை, லக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரம்(சுவிஸ்), சசிகலா(இங்கிலாந்து), அருள்தாஸ், அகிலன், உஷா, றொஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மதுஷா(சுவிஸ்), செளமியா(சுவிஸ்), கிறிஷ்ணி(இங்கிலாந்து), கிருயன்(இங்கிலாந்து), கிஷானி(இங்கிலாந்து), நிவ்யா, துஷான், துவிஷன், அபிஷன், றித்திகன், சுஷ்மிதா, கவிதன், பூவிகா, நியூசன், நியூசனா, நிதின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

