ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னையா பாலசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னையா பாலசுந்தரம்

இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர் (AGA) – நெடுங்கேணி

வயது 8214 பிப்ரவரி, 1938 – 1 டிசம்பர், 2020

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
கொழும்பு, மட்டக்களப்பு, நெடுங்கேணி, பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா நெடுங்கேணி, இலண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னையா பாலசுந்தரம் அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி இராசதிரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரதி அவர்களின் அன்புக் கணவரும்,

குமணன், திருவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, கனகராஜா, மற்றும் மதியாவர்ணம், திலகவதி , காலஞ்சென்ற பரமசாமி(பஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பானுமதி, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மகுலசிங்கம் (தர்மா), ஜெயவீரசிங்கம்(ராசா), குணரட்ணசிங்கம்(துறை), காலஞ்சென்ற நவரட்ணசிங்கம்(சந்திரன்), வாசுகி(சக்தி), யோகமலர்(யோகா), கலைமகள்செல்வி(ரோசா) ஆகியோரின் அன்பு அத்தானும்,

வேந்தன், தருண், ரேவியன், சவண்யா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2020 திங்கட்கிழமை அன்று தற்போதைய அரச விதிகளுக்கு இணங்க நடாத்தப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பதிவு செய்யப்பட்ட ஒளிகாணல் (Recorded event 11:00 to 11:45)

https://www.obitus.com
Username: Bevu6708
Password: 224210

பிற அறிவித்தல்கள்

  1. 31 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.