ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னையா குமாரசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னையா குமாரசாமி

இளைப்பாறிய காணி வெளிக்கள உத்தியோகத்தர்- ஓவசியர்

வயது 8819 ஏப்ரல், 1931 – 11 அக்டோபர், 2019

பிறந்த இடம்
சரசாலை தெற்கு
வாழ்ந்த இடம்
வட்டக்கச்சி, வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சின்னராமால் சரசாலை தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா குமாரசாமி அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

கௌரியம்மா(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

இராசலிங்கம்(பேர்லின்), இராசரத்தினம்(லண்டன்), காலஞ்சென்ற இராசமலர், இராசசோதி(கொ/ இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி), இராஜேஸ்வரி(லண்டன்), இராசபூபதி(ரி.பி ஜயா சாஹிரா வித்தியாலயம்), காலஞ்சென்ற இராசகோபாலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீதேவி(பேர்லின்), வசந்தகுமாரி(லண்டன்), காலஞ்சென்ற சிவரூபன், வல்லிபுரநாதன்(லண்டன்), ஆனந்தநடராஜன், உதயகுமாரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பொன்னுச்சாமி, தியாகராசா, காலஞ்சென்ற துரைராசா, கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பவானியம்மா, வீரசிங்கம், சோமநாதர், கமலாதேவி, மணி, இராசம்மா, சந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்

விக்ரர், தசானா, போசினி, கோபிசன், ரஜீன், அக்சயன், தர்சிகா, தர்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-10-2019 திங்கட்கிழமை அன்று பொரளை ஜயரட்ன மலர்ச்சாலையில் மு.ப 08:00 மணி தொடக்கம் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 2:00 மணிக்கு பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 9 நவம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.