மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா குமாரசாமி
இளைப்பாறிய - Rural Development Officer
வயது 897 ஜூன், 1927 – 13 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- கச்சாய்
- வாழ்ந்த இடம்
- கச்சாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவசக்கேரி கச்சாய் றோட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா குமாரசாமி அவர்கள் 13-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுந்தரகலா(இலங்கை), சூரியகலா(பிரான்ஸ்), குமாரதாசன்(பிரித்தானியா), யோகதாஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, நித்திய சிவகுமாரன்(பிரான்ஸ்), மைவிழி(பிரித்தானியா), விமலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவபூஷணம்(சொர்ணம்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பொன்னையா அவர்களின் அன்பு மைத்துனரும்,
சற்குணநாதன், அருந்தவநாதன், ஜெயேந்திரன், விமலா, பவானி, குலநாதன், காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், மனோராணி ஆகியோரின் அன்பு தாய் மாமனும்,
திருச்செந்தூரன், சிவரூபன், சிவதர்சன், சிவன்யா, குருபரன் கஜானி, மதுமி, யோதீஸன், நிதீஸன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

