மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா வயித்திலிங்கம்
வயது 909 டிசம்பர், 1925 – 9 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- நெல்லியடி
- வாழ்ந்த இடம்
- Wembley
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெல்லியடி கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா வயித்திலிங்கம் அவர்கள் 09-07-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கமுத்து அவர்களின் பாசமிகு கணவரும்,
கிருஷ்ணபிள்ளை(இலங்கை), நடராசா(இலங்கை), கமலகுமாரி(லண்டன்), மகாலிங்கம்(லண்டன்), ஆனந்தராசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராசம்மா, சிவசுப்பிரமணியம்(லண்டன்), துஷ்யந்தி(லண்டன்), வத்சலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

