31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா விசாலாட்சி
வயது 6927 செப்டம்பர், 1947 – 23 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- வரணி வடக்கு
- வாழ்ந்த இடம்
- மன்னார், இந்தியா, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், நானாட்டான், மன்னார், இந்தியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா விசாலாட்சி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிலம்பன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா(எழுது வினைஞர்- அரசாங்க அதிபர் பணிமனை, நானாட்டான்) அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இன்றோடு முப்பத்தொரு நாட்கள் கடந்தாலும்
அம்மா உங்கள் சிரித்த முகம் எங்கள் மனதில்
என்றும் மறந்ததில்லை
நின்றாடும் நினைவில் நிழலாக தொடர்கின்றதே அம்மா!!
ஆத்மா அழியாது என்று அறிந்திருந்தும்
ஆற முடியவில்லை அம்மா உங்கள் பிரிவுதனை
ஆழமாக பார்த்தால் அம்மாவின் ஆத்மா
என்றென்றும் நிலைத்திருக்கும் நின்றெம்மை காத்திடுமே!!
உங்கள் பிரிவால் வாடி நிற்கும் பிள்ளைகள்
மருமக்கள், சகோதரிகள், மைத்துனர், மைத்துனிகள்.
பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளை.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

