மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னையா சிவபாலன்
வயது 6910 பிப்ரவரி, 1949 – 3 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Saarbruecken
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் சங்கிலியன் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrücken ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவபாலன் அவர்கள் 03-08-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மல்லிகாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
திலகராஜ், பாக்கியராஜ், நிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பானு, மீரா, றஜீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணி, சிவஞானம், சறோஜாதேவி, சிவராசா, சிவமலர், சிவறஞ்சிதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சின்னத்துரை, இராசமணி, சின்னத்துரை, செல்வராணி, பத்மநாதன், கயிலாயபிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற முத்துவேலு மற்றும் நாகராசா, சறோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அலிஸியா, அஜை, ஸ்டீவன், அனிகா, அஷ்றியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Hochstraße 82,
66115 Saarbrücken,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

