மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி ராஜேந்திரா
வயது 693 அக்டோபர், 1947 – 31 மார்ச், 2017
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- Hergiswil
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவில் கிழக்கு கற்பகப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Hergiswil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ராஜேந்திரா அவர்கள் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி லீலாவதி தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்ற அரியம்மா, மகேஸ்வரி, மகேந்திரா, பாலேந்திரா, தெய்வேந்திரா, யோகேஸ்வரி, காலஞ்சென்ற பத்மாவதி, புஷ்பவதி, கமலாவதி, புவனேந்திரா, கஜேந்திரா, சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, சின்னத்துரை, சிவகுருநாதன், பூவிலிங்கம், சச்சிதானந்தம், பாலசிங்கம், சாந்தி, மற்றும் சிவமலர், சிறியா, சொர்ணமலர், யோகலக்சுமி, கருணாகரன், செல்வராஜா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

