மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிந்தாமணி செல்லப்பா
18 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- நாவற்குழி
- வாழ்ந்த இடம்
- நாவற்குழி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிந்தாமணி செல்லப்பா அவர்கள் 18-12-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லப்பா அவர்களின் பாசமிகு மனைவியும்,
குணமதனகல்யாணி, கயிலநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற சாந்தசறோஜா, கமலசுந்தரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், சிவபாக்கியம்(கனடா), காலஞ்சென்ற பற்குணநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மர்மதனி லலித்குமார்(கனடா), ரூபறஜனி கரிகரன்(கனடா), பர்மதனி றாஜானந்(கனடா), கோகுலறஞ்சன் ஜெயந்தி(கனடா), பர்மிளா சுபகரன்(ஜெர்மனி), வித்தகன் கஜவதனி(கனடா), பவித்ரா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனீஸ், றேஜான், றேஜானா, நித்தியன், சர்வின், சர்விகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாவற்குழி மேற்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கேரதீவு வீதி,
நாவற்குழி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

