மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிறியாவதி மகாதேவன்
வயது 5330 ஜனவரி, 1965 – 21 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- Tharapuram
- வாழ்ந்த இடம்
- மன்னார்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் தாரபுரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் எழுதூர் பெரியகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிறியாவதி மகாதேவன் அவர்கள் 21-08-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செபஸ்டியன் நேசமணி தம்பதிகளின் மகளும், முத்துச்சாமி நாகேஸ்வரி தம்பதிகளின் மருமகளும்,
மகாதேவன் அவர்களின் மனைவியும்,
பரமலோகேஸ்வரி, சுஜிதா, தர்சினி, ராஜகுமார், டிலைக்சன், ஜீவினி ஆகியோரின் தாயாரும்,
றோசான், சதீஸ், நிமல்ராஜ் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2018 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

